Page 19 of 46
“பரவாயில்லை கந்தன் ணே...என் பொண்டாட்டிக்கும் ஓரளவுக்கு சமைக்க தெரிஞ்சு இருக்கு. எப்படியோ நேற்று மதிய சமையலை சாப்பிட்டு விட்டோம்.
நேற்று இரவு நம்ம கிராமத்திலதான் விருந்து. அதனால் அவள் சமையலில் இருந்து தப்பித்து கொண்டேன். இன்று மதியமும் நான் மலைக்கு மேல போகிறேன். அதனால் மீண்டும் தப்பித்து கொண்டேன்.
உங்கள் பெரிய அம்மா சொன்னது போலவே, இன் ... ும் ஒன்னா சுத்தி பாருங்க... என்று சொன்னார்களா
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படி என்றால் இனிமேல் இன்னும் கொஞ்சம் கவனமாக நடிக்க வேண்டும் என்றாள் தீவிரமாக யோசித்தவாறு.