Page 21 of 46
அவளும் மனமில்லாமல் அவனை அனுப்பி விட்டு அந்த வீட்டில் வளைய வந்தாள்.
காலையில் நடந்த உரையாடல் நினைவு வர, தன் கணவனை பற்றி எண்ணிப் பார்க்க,
“எவ்வளவு இலகுவானவன்...கனிவானவன்... இவனுக்கு போய் ராக் என்று பெயர் வைத்தேனே...நான் ஒரு முட்டாள்...” என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள் மிருணா.
இலகுவாக, கனிவாக இருந்தவனே மாலையில் அவளிடம் எரிமலையா ... டும் மின்னல் வேகத்தில் ஓடி சென்று அந்த அறைக் கதவை திறந்தாள் அவளுக்கு வரப்போகும் ஆபத்தை அறியாமல்.
This story is now available on Chillzee KiMo.
...
கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.