Page 32 of 46
கூடவே அவன் கழுத்து பகுதியில் குறுகுறுப்பு மூட்டியும், அவன் இடுப்பில் கிச்கிச் மூட்டி அவனை சீண்டியபடி படு உற்சாகத்துடன் பறந்து கொண்டிருந்தனர் இருவரும்.
அவளின் அந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு அவனுக்குமே பிடித்துதான் இருந்தது. அவளை மேலும் உற்சாகப்படுத்தி பார்க்க, தன் பைக்கை வேகமாக முறுக்கினான்.
அவள் கொஞ்சமும் அசராமல், அந் ... ழுது, சக்தியும் அவன் கூட வருவேன் என்று அடம் பிடித்து அவன் உடனே சென்று விட்டாள். அவன் விளையாண்ட மேட்சில் எல்லாம் பார்வையாளராய் அமர்ந்து கொண்டு, விசிலடித்து
This story is now available on Chillzee KiMo.
...