Page 34 of 46
வாழ்ந்து விட்டல் கூட எனக்கு போதும்...” என்று அவள் ஆர்ப்பரிக்க, அதைக் கேட்டு திடுக்கிட்டு போனான் மானசீகன்.
“செல்லம்மா...நான் சும்மா விளையாட்டுக்காக சொன்னேன் டா. அதைப் போய் சீரியஸாக எடுத்துக் கொண்டாயா? இன்னும் ஒரே ஒரு வருடம் தான். உன் படிப்பை முடி. ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கலாம்.
நம்ம கல்யாணம் எப்படி நடக்கும் தெரி
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தி.
மானசீகனும் அதிர்ந்து போய் வண்டியை ஓரமாக நிறுத்த, அடுத்த நொடி வண்டியிலிருந்து எட்டி குதித்து அவர்கள் கடந்து வந்த வழியே திரும்ப ஓடிக் கொண்டிருந்தாள் சக்தி.