Page 38 of 46
சரியாகிவிடும்...” என்று வற்புறுத்தினாள்.
“சாரி மா... என்கிட்ட நம்பர் இல்ல மா...” என்று பழைய பல்லவியையே திரும்பி பாட,
“அண்ணா... போதும்.. நீங்க அவருடைய உண்மையான விஸ்வாசி என்று எனக்கு நல்லாவே தெரியும். அவருடைய எண் உங்ககிட்ட இருக்குனும் எனக்கு தெரியும்.
சரி நீங்கள் எனக்கு அதை கொடுக்க வேண்டாம். அட்லீஸ்ட் அவருக்கு போன் பண்ணி, கொஞ்ச ... ய நாவல் ஒன்றை பற்றி கொஞ்சம் பேசணும். ப்ரியா இருக்கீங்களா? “ என்றான் தயக்கத்துடன். “ஓ..ஸ்யூர்...பேசலாமே...” என்று அவனும் மனதின் வலியை மறைத்து கொண்டு சொல்ல,
This story is now available on Chillzee KiMo.
...