Page 9 of 33
முறைச்சுகிட்டு சாப்படாம போறானே...” என்றார் வருத்தத்துடன்.
“போகட்டும் அப்பத்தா. ஒரு நாளாவது கொஞ்சமா கொட்டிக்கட்டும். அப்பயாவது அவருக்கு கோபம் குறையுதானு பார்க்கலாம். பின்ன நேத்துல இருந்து சொல்லிக்கிட்டே இருக்கேன். அவரும் கேட்காம சும்மா சும்மா இவரை திட்டிகிட்டே இருக்காரு...
ஐத்தே...அரை வயிறு காலியா இருந்தா உங்க புருஷனுக்கு ஒண்ணும் ஆகிடாது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாப்பாற்றியாக வேண்டும். ஆமாம் சாதிப்பான் இந்த விஷ்வா .கண்டிப்பாக சாதிப்பான். வோர்ல்ட் சேம்பியன் ஆகி காட்டுவான்...”
என்று தனக்குள் மீண்டுமாய் சூளுரைத்து கொண்டவன் காலை உணவை முடித்து புது