Page 19 of 33
அவனுடைய கோச் கௌதம் ரொம்பவும் திறமையானவன். அவன் வயதில் டென்னிஸ் ல் சாதிக்க அனைத்து வாய்ப்பும் இருந்த போதுமே, இன்டர்னல் பாலிட்டிக்ஸ் காரணமாக, வசதியில்லாத அவனால் உள்ளூர் விளையாட்டுகளில் மட்டுமே பங்கெடுக்க முடிந்தது.
ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி, வெளிநாட்டு போட்டிகளுக்கான செலக்சன் லிஸ்டில் அவனுடைய பெயர் வராமல் போனது. அதில் தான் ஆடிப்போ ... > என்ற உற்சாகத்துடன் கேட்க
This story is now available on Chillzee KiMo.
...
“மிதிப்பேன்...போனா போகுது ரொம்ப கெஞ்சி கேட்டியேன்னு ஒரு நாள் உன்னை கூட்டிகிட்டு வந்து, உனக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்து வந்திருக்கேன்.