Page 24 of 33
கண்டதும் ஒரு நொடி அவன் மனதில் இருந்த படபடப்பு குறைந்து. ஒரு இதம் பரவியது.
உடனேயே கேட்டிருந்தான் அந்த உதவியை. முதன்முதலாக அவனாகவே கேட்டிருந்தான் அவளிடம்.
“அம்மு...நீயும் என் கூட டோர்னமென்ட் பார்க்க வர்ரியா? “ என்றான் கண்களில் ஒருவித எதிர்பார்ப்புடன். அதைக் கண்டவள் ஆச்சரியமாக
“மாமா...நிஜமாவத்தான் சொல்றீகளா? “: என்று ... க்க
This story is now available on Chillzee KiMo.
...
“என்னை மன்னிச்சிடுங்க மாமா. எங்க பக்கத்து வூட்டு பாலு இருக்கானே. அவன் இப்படித்தான்