Page 28 of 33
ஆனாலும் அதை பின்னுக்கு தள்ளிவிட்டு தன் எதிரில் இருப்பவனை எடை போட்டான் விஷ்வா... அவனுடன் பலமுறை மோதி இருக்கிறான்.
முன்பு எல்லா ஆட்டத்திலும் விஷ்வா வைப் பார்த்தாலே ராகேஷ் கொஞ்சமாய் விதிர்விதிர்த்து தான் போவான். அவனை வெகு எளிதாக வென்று விடுவான் விஷ்வா...
எப்பொழுதும் கொஞ்சம் திகிலுடன் இருக்கும் அவன் முகத்தில் இப்போது அந்த திகில் இல்லை. மாறாக சிறு நிமிர்வு,
...
This story is now available on Chillzee KiMo.
...
்.. விஷ்வாவின் மிகப் பெரிய பலவீனம்...மைனஸ் பாயிண்ட்,, அவனை எப்படியாவது கோபப்படுத்தி விட்டால் போதும். அவனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற ரகசியத்தை ராகேஷ க்கு சொல்லி இருந்தான் வர்மா.