(Reading time: 59 - 117 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

“ஏன் கோபப்பட்டேன்? ஏன் அப்படி மோசமாக விளையாண்டேன்?  அவ்வளவுக்கும் அவன் ஒன்றும் பெரிய திறமையான டென்னிஸ் ப்ளேயரும்  அல்ல.

அவன்கிட்ட போய் இப்படி மோசமாக, இந்த செட்டை விட்டு விட்டு வந்திருக்கிறேன்...சை...”  என்று அவனுக்கே எரிச்சலாக வந்தது தன்னை நினைத்து.

அவனுக்கே கோபமாக வந்தது. அதோடு அழையா விருந்தாளியாக வர்ஷினி வேறு கண் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

தவாறு ஏதோ சொல்ல வரும் முன்னே,  அவன் வாயில் கையை வைத்து பொத்தி இருந்தாள் பெண்ணவள்.

“என்னாச்சு மாமா?  ஒரு செட்டு தானே விட்டு இருக்கீங்க. இன்னும் இன்னொரு செட்டு

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.