Page 12 of 16
”எங்கயாவது போலாம், நமக்குன்னு எதுவும் இல்ல லக்கேஜ் எடுத்துக்கலாம் பைக் இருக்கு அதுல ஏறி பறந்து போகலாம், எந்த இடம் நமக்கு பிடிக்குதோ அங்கயே வாழலாம் பணம் இருக்கு போதாதா”
”ம் அதுவும் சரிதான் பாரதி, போதும் இங்க வாழ்ந்தது. நீங்க போன பின்னாடி ஆபிஸ்ல உங்களை பத்தி பேசாத நாள் இல்லை இப்பதான் அமைதியா இருக் ... ”பாரதி இது பீச், லிப்ட் கிடையாது கட்டிபிடிக்கறதுக்கு” என சொல்ல அவனோ ஒரு நொடி வியந்து பின் கலகலவென சிரித்தான் ”என்ன சிரிப்பு”
This story is now available on Chillzee KiMo.
...