Page 15 of 16
யாரும் யோசிக்காத வண்ணம் ராஜினாமா கடிதம் தந்தார்கள், கம்பெனி நிர்வாகம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை காரணம் கேட்டார்கள் கேள்விகளை தொடுத்தார்கள்
”சக்தி இந்த முறையும் உனக்குதான் சிறந்த எம்ப்ளாயி பட்டம் தரனும்னு நாங்க முடிவெடுத்தோம், எந்தளவுக்கு நீ சின்சியரா வேலை பார்த்திருக்கேன்னு இங்க இருக்கற எல்லாருக்கும் தெரியும் ... யும் சம்பளமும் தருவாங்க
This story is now available on Chillzee KiMo.
...