Page 11 of 16
சுத்திக்கிட்டே இருந்தது, எப்படியோ வேலை அதிகமா இருந்ததால நாள் போனதே தெரியலை, எப்படா ஒரு வருஷம் ஆகும்னு பார்த்துக்கிட்டே இருந்தேன், இந்த பீச்சுக்கு கூட நான் வரலை தெரியுமா ஒரு வருஷம் கழிச்சி இப்பதான் வரேன் பாரதி”
”ஓ அப்படியா ப்ச் சாரி சக்தி வாழறதுக்கு பணம் தேவைன்னு நினைச்சி தப்பான முடிவு எடுத்துட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
்கனவே யோசிச்சதை செய்யலாம்”
”அப்ப வேலை”
”வேணாம்”
”இந்த ஊரு“
”வேணாம்”
”எங்க போறோம்”