Page 13 of 22
இப்படியொரு வாழ்க்கை கிடைச்சிருக்காது, நானே எவனோ ஒருத்தனை பிடிச்சி அவள் தலையில கட்டி வைச்சி அவள் வாழ்க்கையை படுகுழியில தள்ளியிருப்பேன், அப்படி நடக்காம போனது உங்களாலதான், நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன் மாப்பிள்ளை” என உருக்கமாக பேச அவனோ
”அப்படிப் பார்த்தா நான் மாறினதுக்கும் எனக்குத் தேவை ... ாப்பிள்ளை
This story is now available on Chillzee KiMo.
...