Page 17 of 22
”என்னப்பா கதிரவா, உன் அப்பாவை பார்த்ததும் மலைச்சிப் போயிட்டியா, உன் கல்யாணத்துக்காகதான் அவர் வந்திருக்காருப்பா, ஏதாவது பிரச்சனை வந்தா உன் சார்பா ஒரு உறவு இருக்கனும்ல, அதுக்காகதான் வந்திருக்காரு” என சொல்லி முடிக்க கணேசன் உடனே புரிந்துக் கொண்டார்
”ஓ சம்பந்தி, வாங்க வாங்க ... சி ஒத்துக்கடா ப்ளிஸ்டா நண்பா
This story is now available on Chillzee KiMo.
...
மரகதமோ ராகவனை திட்டினார்