Page 2 of 38
நீண்ட நேரம் ஆகும் பவித்ரனுக்கு.
அதனாலேயே இப்பொழுதெல்லாம் அந்த கொடைக்கானல் சம்பவத்தை நினைப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டிருக்கிறான். ஆனாலும் அவளை பார்க்க வேண்டும் என்ற தவிப்பு மட்டும் அடங்காமல் அலை மோதி கொண்டிருந்தது கடந்த மூன்று நாட்களாக.
பேசாமல் மதுரைக்கு சென்று அவளை பார்த்து விட்டே வந்து விடலாமா என்று கூட ஒரு கணம் தோன்றுவதுண்டு. ச
...
This story is now available on Chillzee KiMo.
...
பொய்யாகிவிட்டது.
அவர்கள் திருமணம் ஆகி இத்தனை நாட்களில் அவள் தன் காதலனை சந்தித்ததில்லை. அவன். எங்கிருக்கிறான் என்று தெரியாத பொழுதும் அவனை பற்றிய நினைவுகள் அவளை விட்டு மறைந்திருக்கவில்லை