Page 34 of 38
ஐந்து மாதம் ஆகி இருந்த தன் மகளை மடியில் வைத்தவாறு முன் வரிசையில் அமர்ந்திருந்த சமுத்திரன் மேடையில் கன்னம் குழிய சிரித்து கொண்டிருந்த தன்னவளை ரசித்து கொண்டிருந்தான்.
அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவனை அடுத்து அமர்ந்திருந்த பவித்ரனோ, மேடையில் நின்றிருந்த தன் சதியை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
அதுவும் ஐந்து மாதம் தாய்மையில், லேசா ... ரனை.
This story is now available on Chillzee KiMo.
...
சமுத்திரன் நாலா பக்கமும் தேடி பார்க்க, மேடையில் நின்றிருந்தான் அவன் பாசக்கார அண்ணன். தன் மனையாளின் கழுத்தில் இருந்த வியர்வையை துடைத்து விட்டபடி,