Page 4 of 5
இரண்டு மூணு நாள் லீவ் எடுத்துட்டு போகலாமான்னு உன் அத்தை கிட்டேயும் கேட்கிறேன்.”
ஜெய்க்கு அன்று ஏனோ இருப்பே கொள்ளவில்லை. ரெஸ்ட்லெஸ் ஆக ஏதேதோ செய்தான். எவ்வளவு முயன்றும் மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லை.
வேலையின் நடுவே ஒரு பைலை தேடினான். எங்கேயும் காணோம். அது ஆருத்ரா அவனுக்காக டிஜிட்டல் ஆக்கி கொடுத்திருந
...
This story is now available on Chillzee KiMo.
...
கு?”
புவனேஸ்வரி ஊட்டி போயிருக்கிறாளா? – ஜெய் விரும்பியோ விரும்பாமலோ தகவல் தானாக அவனின் காதில் விழுந்தது!
“இல்லப்பா என் அண்ணன் ஜெய் ஒரு வேலை கொடுத்தான் தெரியுமா, அதை நாம முடிச்சு