Page 16 of 35
அங்கிருந்து எழுந்துச் சென்றார்.
அவர் நேராக சென்ற இடம் ஒரு வீடு. வீட்டுக்குள் நுழைந்ததும்
”வணக்கம் வணக்கம்” என சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
வீட்டு வாசலில் சந்திரன் எம்.பில் என போர்டு மாட்டியிருந்தது. வீட்டுக்குள் சந்திரன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேப்பர் படித்துக்கொண்ட ... ம், ஒரே பொண்ணு, அமைதியான குடும்பம், வரதட்சணை எவ்ளோ கேட்டாலும் கொடுப்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் பொண்ணோட போட்டோ தரமாட்டாங்களாமா”