Page 17 of 35
“நீங்களும்தான் உங்க போட்டோ தரலையே”
“நான் தரலைன்னா எத்தனைன்னு தர்றது, வர்ற பொண்ணு என் படிப்பை, திறமையைப் பார்த்து வரனும் என் முகத்தையில்லை”
“தெரியும்ங்க, இந்த பொண்ணுங்களும் அழகானவங்கதான் நான் நேரில் போய் பார்த்துட்டுதான் வந்தேன். இதப்பாருங்க கூடவே இன்னொரு ஜாதகமும் இருக்கு, இந்த பொண்ணு பேரு சுமாலினி, இப்பதான் பி ... ்டு எத்தனை நாளாச்சி, இன்னுமா கையெழுத்து போடாம இருக்கான் அந்தாளு, என்ன அரசாங்க அதிகாரின்னா அரசாங்கமே அவனுக்கு சொந்தமாமா, எனக்குத் தெரியாது அடுத்த மாசம் அப்ரூவல் கிடைச்சாகனும் பணத்தை வாரி
This story is now available on Chillzee KiMo.
...