Page 21 of 35
”இதப்பாரு ஆதி, நீ சின்ன பையன், உன் வயசு என் அனுபவம், நான் பொறந்ததே இந்த ஊர்லதான் ஆனா, நீ போன வருஷம் இந்த ஊருக்கு வந்துட்டு இந்த ஊர்ல நாட்டாமை பண்ணாத சரியா, நானும் என் குடும்பமும் 100 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே இங்க இருக்கோம், விவசாயம் பண்றோம், வியாபாரம் பண்றோம், நீ தான் நடுவுல வந்திருக்க, லைன்ல நிக்க வேண்டிய அவசியம் எனக்கேது” என சேத்தன் க ... ளுடன் சண்டை போட எண்ணியவன் அங்கு நெல் மூட்டையில் இருந்த கோணி ஊசியை எடுத்து அவர்களுடன் சண்டையிட சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...