Page 24 of 35
வைப்பேன். பாவம் யார் பெத்த பொண்ணையோ அவனுக்கு கட்டிவைச்சி கஷ்டத்தில தள்ள எனக்கு மனசு இல்லை” என அவர் சொல்லிக் கொண்டிருக்க அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் ஆதிக்கு பிடித்த உணவுகளை செய்துக் கொண்டிருந்தவரிடம் மீண்டும் கத்தினார் நடராஜன்
”நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன், பதில் சொல்ல தோணலையா உனக்கு”
“இதப்பார ... ப்போற
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் ஆதியும் வந்து நின்றான்
”எனக்கு எதுவும் ஆகாதும்மா” என கொஞ்சலுடன் பேச