Page 26 of 35
பெருமையாகச் சொல்ல ஆதி சிரித்தான்
”பாட்டி அப்படியெல்லாம் இல்லை, தாத்தாவும் நல்ல வியாபாரி அதோட நல்ல விவசாயியும்கூட. அவர் கத்துக் கொடுத்ததை வெச்சித்தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கேன். எல்லாமே அவரோட ஆசிதான் பாட்டி” என சொன்னான்.
அவன் பேசி முடிக்கவும் அவன் வாயில் மீண்டும் கேசரி ஊட்டிவிட்டாள் சித்ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னா உன் பையன் செஞ்சிட்டு வந்த காரியம் இருக்கே எவ்ளோ பெரிய காரியம் பண்ணிட்டு வந்திருக்கான். ஊரு கண்ணு என்ன? போலீஸ் கண்ணும் அவன் மேலதான்” என சொல்ல உடனே ஆதித்யன்