Page 29 of 35
என சித்ராவிடம் கத்திவிட்டு ஆதியைப் பார்த்தார்
”வியாபாரம்னா முன்ன பின்னதான் இருக்கும், சேத்தன் அங்க உன்கூட பிரச்சனை பண்ணானா இல்லை நீ அவன் கூட பிரச்சனை பண்ணியா”
“நானா பிரச்சனையா இல்லைப்பா”
“வேணாம் ஆதி வேணாம், எனக்கு விசயம் அப்பவே வந்துடுச்சி. எதுக்குடா அந்த சேத்தன் கூட சண்டை போட்டு, அவன் அரிசி மூட்டையை கீழே ... ன அவனைப்பத்தி பேசினதாலயா சண்டை போட்டான், நம்மளை பத்தி பேசவும் கோபம் வந்து அப்படி பண்ணிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...