Page 31 of 35
அவரிடம்
“பாவம் இப்படியா அவனை அடிப்பீங்க, இது நல்லாயில்லை” என்றார் மெதுவான குரலில்
“எது நல்லாயில்லை. இப்ப இவனை அடிக்கலைன்னா இவனும் அவனை போல மாறிடுவான்” என ரகசியமாக பேச
“யாரை போல மாறிடுவான் ஒண்ணும் மாறமாட்டான். இவன் நல்லவன்ங்க உங்களுக்கு தெரியாதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
்க”
“போயிடுவானா இவன், போக விட்டுடுவேனா நானு காலை உடைக்க மாட்டேன்”
“ஆமாம் இப்படியே அடிக்கறத பத்தி பேசி பேசி அவனை ஏத்திவிட்டதே நீங்கதான் உங்களைப்