Page 33 of 35
பாசத்தைக் கண்டு மெய்சிலிர்த்தவன் தன் அறையை விட்டு வெளியேறி வெளியே வாசலுக்கு வந்து நின்றான்.
அங்கு சித்ரா விளக்கு வைப்பதைப் பார்த்தவனுக்கு தன் வீட்டை நோக்கி ஒரு பெண் நடந்து வருவது தெரிந்தது. வெறும் வேட்டியுடன் வாசலில் நின்றவன் அவளையே பாரத்தான். அழகாக அன்னப்பறவை போல் மெதுவாக பூமிக்கும் நோகாமல் அவள் காலுக்கும் நோகாமல் அன்ன ... டாத
This story is now available on Chillzee KiMo.
...
”கையை விடுங்க நான் போகனும்”
“ம்ஹூம் பதில் சொல்லு, என்னை நீ பார்க்க மாட்டியா” என கேட்க அவள்