Page 28 of 35
“யாரும் சொல்லலை, நானே நேர்ல பார்த்தேன், நேத்து சாயங்காலம் இவனைத் தேடி பனந்தோப்புக்கு போனாக்கா அங்க இவன் பனங்கள்ளை இறக்கி குடிக்கிறான்டி” என கத்த
”அம்மா இல்லைம்மா நான் நுங்கு சாப்பிட்டேன்” என ஆதி குழந்தை போல கொஞ்சிக் கொண்டே சொல்ல
”டேய் வேணாம் நானே பார்த்தேன், குடிச்சது மட்டும் இல்லாம நான் வந்தது தெரி ... பு பண்ணிக்கிட்டே இருப்பான் என் பையன் தங்கம்ல
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் தங்கம்னா அப்படியே அவனை பீரோவில வைச்சி பூட்டி பத்திரம் பண்ணிக்க, அப்பதான் வெளிய இருக்கறவங்க நிம்மதியா இருப்பாங்க”