Page 25 of 35
”ஏன்டா இப்படி ஓடிவர்ற, கைகால்ல அடிப்பட்டிருந்தா என்னாகும் சொல்லு” என சொல்ல அவன் பாசமாகச் சிரித்தான்
”என்ன ஆனா என்ன? அதான் நீங்க இருக்கீங்கள்ல என்னைப் பார்த்துக்க மாட்டீங்களா அம்மா” என சொல்ல சித்ராவின் கண்கள் கலங்கின
”ஆமாம் நான் பார்த்துக்காம வேற யார் பார்த்துக்குவா, நான்தானே உன் அம்மா, இதப்பாரு உனக்க ... ைச்சி பணமா லாபம் பார்த்தா, என் பேரன் ஆதி மட்டும்தான் நிலத்தில பயிர் விளைச்சி தங்கமா அறுவடை பண்றான், இந்த திறமை அந்தக்காலத்தில என் அப்பாக்கு மட்டும்தான் இருந்துச்சி
This story is now available on Chillzee KiMo.
...