Page 18 of 31
அவனுடைய தடுமாற்றத்தை கண்டு கொண்ட கௌதம், விஷ்வாவை தனியாக அழைத்து என்னாச்சு விஷ்வா என்றான் அவனை ஆழ்ந்து பார்த்தவாறு.
“நத்திங் சார்... ஐம் ஆல்ரைட். கொஞ்சம் கான்சன்ட்ரேசன் பண்ண முடியலை. ஏதோ டிஸ்டர்ப்ட் ஆ இருக்கு...” என்றான் உண்மையை ஒத்துக் கொண்டவனாய்.
கௌதமும் அவனை யோசனையுடன் பார்த்தவன்
“வாட் ஈஸ் திஸ் விஷ்வா?...நல்லா தானே போய்கிட்டு இருந்தது. ஒரு வாரத
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் சொல்லவில்லை...” என்றான் தயக்கத்துடன்.
“இட்ஸ் ஓகே. சரி...இப்ப என்ன பிரச்சனை? நீ எப்பவும் இந்த டென்னிஸ் பேட்டையே கட்டிகிட்டு அழுவறனு உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு