(Reading time: 55 - 110 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

“ஓ... அப்போ வேற எதுக்கு வந்தீகளாம்..?”  என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“ஹ்ம்ம்ம் இதுக்குத்தான்...” என்று எட்டி அவள் இடைபற்றி தன் பக்கமாய் இழுக்க முயல, அவளோ அவன் கைக்கு அகப்படாமல் அழகாய் பின்னால் நகர்ந்து நின்று கொண்டு,

“ஐ.. ஆசை.. தோசை.. அப்பள வடை...அம்புட்டுக்க மாட்டேனே...”  என்று நாக்கை துருத்தி அவனுக்கு ஒழுங்கு காட்டி,  அவன் கைக்கு எட்டாதவாறு தள்ளி நின்று கொ

...
This story is now available on Chillzee KiMo.
...

வருவனோ னு நானும் தங்கிட்டேன்.”  

“நல்லா தங்கின போ.. மனுஷனுக்குத்தான் மண்டை காயுது... “ என்று தனக்குள்ளே முணுமுணுத்து கொண்டவன்,  கண்முன்னே அவள் கபடி விளையாண்ட காட்சி மீண்டும் நினைவு வர,

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.