Page 5 of 16
”நானும் உங்க ஆசைகளை நிறைவேத்தறேன் பாரதி”
”நீ செய்யாம வேற யார் செய்வா செய் செய் எனக்கு ஓகே” என சொல்ல சக்தியோ
”பாரதி ஊட்டிக்கு போனதும் நாம புதுசா உறவுகளை உருவாக்கலாமா” என கேட்க அது அவனுக்கு புரியவில்லை.
”அதுக்கென்ன போற இடத்தில யார் யார் இருக்காங்களோ அவங்களையே உறவா மாத்திட வேண்டியது ... த்தமுள்ள வாழ்க்கையா மாத்தனும் எந்த பிரச்சனை வந்தாலும் சரி ஒருத்தரை ஒருத்தர் விட்டு பிரியவே கூடாது
This story is now available on Chillzee KiMo.
...
ஊட்டி