Page 6 of 16
”சக்தி ஊட்டி வந்துடுச்சி சக்தி” என சொல்ல அவளும்
”ஆமாம் பாரதி பாருங்களேன் எவ்ளோ சூப்பராயிருக்குன்னு இந்த க்ளைமேட் கூட ஜில்லுன்னு இருக்கு” என சொல்லி அவனை வெகுவாக அணைத்துக் கொள்ள அவனோ சூடேறிப் போய்
”சக்தி” என இழுத்து அழைக்க அவளோ
”என்னாச்சி பாரதி“
” ... >”தெரியலையே மேனேஜர் வேலைக்கு ஆள் தேவைப்பட்ற வீட்லதான் இன்னிக்கு நைட் நாம தங்கனும் சக்தி”
”அவங்க நம்மளை சேர்த்துப்பாங்களா இன்னும் உங்களுக்கு வேலையே கிடைக்கலையே”
This story is now available on Chillzee KiMo.
...