Page 14 of 31
கண்களால் உள்பக்கம் பார்க்க ஆதி தன் பாட்டியிடம் வந்தான்
”பாட்டி இவள் பேரு என்ன” என கேட்க சட்டென திரும்பி அவனை பார்த்து முகத்தை தாழ்த்தினாள் அதைப் பார்த்த நடராஜன் உடனே ஆதியிடம் வந்தார்
“பொம்பளை புள்ளை முன்னாடி சட்டையில்லாம நிக்கற, போடா முதல்ல போய் சட்டை போட்டு வந்து நில்லு”
“இந்த ஊ ... னு தனியா ஆள் போடனுமான்னு அவளை விடலை
This story is now available on Chillzee KiMo.
...