Page 15 of 22
“கண்டு கொண்டானோ? சை.. எல்லாம் இந்த மாயா பிசாசால் வந்தது. நான் எவ்வளவு தூரம் அந்த அமௌவுன்ட் ஐ சொல்ல மாட்டேன் என்று மறுத்தேன். என்னிடம் கெஞ்சி, செல்லம் கொஞ்சி , அழுது என்று சென்டிமென்ட்டாக உருகி என்னை கரைத்து அந்த அமௌவுன்ட் ஐ தெரிந்து கொண்டாளே.
அந்த டென்டர் ப்ரியமித்ரனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஏற்கனவே நல்ல டர்னோவரில்தான் அவன் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ி இருந்த அமௌன்ட், அக்னி இன்டஸ்ட்ரிக்கு தெரிந்து விட்டது என இவனுக்கு தெரிந்து விட்டது. இப்பொழுது அந்த அமௌன்ட் ஐ இன்னும் குறைக்க சொல்ல போகிறான்... “ என்று மனதுக்குள் சொல்லி