Page 17 of 22
என்று தெரிந்ததும், தன்னை பார்த்து காச் மூச் என்று கத்தாமல் விட்டுவிட்டானே.
அவ்வளவு ஏன்... தன்னை எதுவும் விசாரிக்க கூட இல்லையே என்று வியப்பாக இருந்தது.
அதோடு அந்த கொட்டேசன் தொகையை இன்னும் கொஞ்சம் குறைக்காமல் கூட்ட சொல்கிறானே...! இவன் திட்டம்தான் என்ன? “ என்று பல குழப்பங்கள் சூழ்ந்து கொள்ள, அவன் முகத்தையே ஆராய ... ந்தால், மற்றவர்களின் கவனம் சிதறும். மற்றவர்கள் நம்மளை பார்க்கிறார்களா என்று குறுகுறுவென்று இருக்கும். அதில் நம் கவனமும் சிதைந்து போகும்...” என்றான் எங்கோ வெறித்துப் பார்த்தபடி.
This story is now available on Chillzee KiMo.
...