Page 6 of 9
“எதுக்காக வேலை மெனக்கெட்டு நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து கல்யாணத்துக்கு தேதி குறிக்குறாங்கன்னு நினைக்குறீங்க?”
“இந்த டைம்ல ரொம்பவே தேவையான ஆராய்ச்சி தான்...”
“எஸ் தீபக்... எப்படி வேணா வாழலாம்னு இல்லாமல் ஒருவிதமான கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ தான் இந்த கல்யாணம் குடும்பம் எல்லாம்...”
“....”
...
This story is now available on Chillzee KiMo.
...
கு தெரியுமே...” என்று காதல் மின்ன சொன்ன சஹானா... அப்படியே தீபக்கின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.
எதிர்பாராத அந்த முத்தத்தில் மயங்கிய தீபக், தன்னிலைப் பெற்ற போது சஹானா