Page 8 of 9
“அட எப்போதும் பத்து மணிக்கு டான்னு கரென்ட் கட் ஆகிடும்... இன்னைக்கு பத்தரை ஆகுது இன்னமும் கட் ஆகலையே, எல்லாம் உன்னால தான்டா சஹானா...”
“இந்த நேரத்தில காத்தே வராது, இன்னைக்கு எப்படி குளுகுளுன்னு காத்தடிக்குது பாரு... உனக்காகவே காத்திருந்தது போலும்...”
“ரேடியோவில் எப்போதும் காதுல ட்ரம்ஸ் அடிக்குற மாதிரி தான் பாட்டு ப ...
சில மணித் துளிகளுக்கு முன், பெரிய மனுஷியாக ஒரே ஒரு முத்தத்திற்கு அவனுக்கு லெக்சர் கொடுத்தவள், சிறு பெண் போல் அவனின் அம்மா சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பதை கவனித்தான்...
This story is now available on Chillzee KiMo.
...