(Reading time: 11 - 21 minutes)
Verenna vendum ulagathile
Verenna vendum ulagathile

சஹானாவை வீட்டுக்குள் அழைத்து வந்தாள் மாயா.

  

தொடர்ந்த நிமிடங்களிலும், சஹானாவை சங்கோஜப்பட விடாமல், வெகு இயல்பாக பேசியபடி இருந்தாள் மாயா... புதிதாக வந்திருக்கிறோம் என்ற எண்ணம் சஹானாவின் மனதில் எழவே இல்லை!

  

தீபக் மாயா சஹானாவை செல்லம் கொஞ்சுவதை ரசித்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான். மாயா அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்... எனவே, <

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“நீ வீட்டுல அப்படி செஞ்சா, சாதனா என்ன செய்வாங்க?”

  

“அவளே எடுத்து வைக்க வேண்டிய இடத்தில வச்சிடுவா!”

  

“அப்போ, நானும் அதையே தான் செய்வேன்...”

  

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.