Page 5 of 33
”இந்த 3 பேருக்கும் நான் போன் பண்ணி விசாரிக்கப் போறேன்” என சுமா சொல்ல அதற்கு அபி
“அடிவாங்குவ இது தெரிஞ்சா அப்பா திட்டுவாரு”
“என் அப்பா திட்டமாட்டாரு. நான் பேசறேன், பணமும், படிப்பும் இருந்தா போதுமா உங்களுக்கு வர்றவன் நல்லவனா, குணமுடையவனா, விட்டுக்கொடுத்து போறவனா இருக்க வேணாமா” ... உடனே அபி சுமாவிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி போ ஃபோன் பண்ணி பேசு ஆனா, ஒண்ணு எங்க பேரை இதுல இழுத்து விடாத”
“ஓகே டன் அப்ப உங்க போன் கொடுங்க” என அவள் கேட்க