Page 6 of 33
”முடியாது ”
“போன் இல்லாம எப்படி?”
“நம்ம போன்ல பண்ணா பிரச்சனையாயிடும், நெம்பர் வைச்சி அவங்க திரும்ப போன் பண்ணி தொல்லை பண்ணா என்னாகும் சொல்லு” என சொல்ல அதற்கு சுமாவும் ஒப்புக் கொண்டாள்
”ஓகே அப்ப நான் ப்ப்ளிக் டெலிபோன்ல பண்றேன்” என சொல்லிவிட்டு எழவும்
“இப்பவா ... ் ரூமுக்குள் சென்றார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
முதலில் வாத்தியாருக்கு போன் செய்ய நினைத்த சுமாலினியும் அவனது செல்போனுக்குச் செய்யாமல் வீட்டு லேண்ட் லைன்னுக்குப் போன் செய்தாள். ரிங் போனது.