Page 1 of 33
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 03 - சசிரேகா
வருடம் 2017
மாதம் பிப்ரவரி
ஊர் சென்னை
புரோக்கர் செல்வம் கொடுத்த 3 ஜாதக பேப்பர்களுடன் முதலில் அபிதா வீட்டுக்கு சென்றாள் சுமாலினி.
”அக்கா அக்கா” என அழைத்துக் கொண்டு சென்றவள் அங்கே அவளது தந்தை இருக்கவும் அவருக்கு வணக்கம் வைத்தாள்
”குட் ஈவ்னிங் சார்” என்றாள் அவரும் அவளைப் பார்த்துவிட்டு
”பரவாயில்லையே என் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தப்ப மரியாதை கொடுத்த, காலேஜ் போனதும் விட்டுடுவேன்னு நினைச்ச ... ா இதை நைட் கூட நீ செய்யலாம், இல்லை க்ளாஸ் ரூம்ல கூட நீ செய்யலாம் முக்கியமான வாழ்க்கை பிரச்சனை ஓடுது அதை பாருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
“என்னடி உன் பிரச்சனை ஆமா இந்த பேப்பர் ஏது உன்கிட்ட”