Page 31 of 33
“ஆமாம்”
“அப்படி பார்த்தா நான்தான் உன் மேல பயங்கரமான கோபத்தில இருக்கேன்”
“என்மேலயா நான் என்ன தப்பு பண்ணேன்”
“நீதானே முதல் முறை வீட்டுக்கு வந்தப்ப என்னையே உத்து உத்து பார்த்த”
“நான் உங்களை பார்க்கலை, அது உங்க கழுத்தில இருந்த செயின் டாலரைப் பார்த்தேன்” என சொல்ல அவனும் தன் செ ... n>.
5 நிமிடம் எந்த பேச்சும் இல்லை. அவனும் அப்படியே இருந்தான். அவளும் அவன் என்ன சொல்வானோ அதற்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக் கொண்டு அப்படியே
This story is now available on Chillzee KiMo.
...