Page 23 of 33
“முத்தத்துக்கும் டிபனுக்கும் என்ன சம்பந்தம்“
”நீ முத்தம் கொடுத்தா நான் சாப்படறேன் இல்லைன்னா நான் பட்டினி”
“நான் தரமாட்டேன்”
“சரி போ நான் சாப்பிட மாட்டேன்” என சொல்லிவிட்டு கண்கள் மூடிக்கொள்ள
”சரி பட்டினியிலேயே இருங்க எனக்கென்ன” என திட்டிவிட்டு அவசரமாக அறைக்கதவ ... டு அங்கிருந்து சென்றுவிட்டார்
This story is now available on Chillzee KiMo.
...
நடராஜனோ அவசரமாக படியேறி ஆதியின் அறைக்குச் சென்றார். அங்கு அவன் உறங்குவதைக் கண்டு டிபன் தட்டை டேபிள் மீது வைத்துவிட்டு அவனை எழுப்பினார்