Page 19 of 33
“தப்பேயில்லை ஆனா இவனை கெட்டுக் குட்டிசுவராக்கறாங்களேன்னுதான் பார்க்கறேன்” என சொல்லிவிட்டு ஆதியை பார்க்க அவன் பாட்டி ஊட்ட அவன் சாப்பிட ஆரம்பிக்க மறுபடியும் அதட்டினார்
”டேய் இன்னிக்கு நீ உன் கையால சாப்பிடற, அதை நான் பார்க்கனும் எங்க சாப்பிடு ஒழுங்கா சாப்பிடு” என கத்த
”அப்பா என் கையெல்லாம் தூசு முடியாதுப்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
வ் பண்ணேன், என் கன்னம் பார்த்தியா நைஸா சாப்டா இருக்கு, கன்னத்தில எச்சி பண்ண வேண்டியதுதானே நீ, கெட்ட பொண்ணு அழுக்கு பொண்ணு போ” என திட்டிவிட்டு வேகமாக மீண்டும் உள்ளே சென்றான்.