Page 26 of 27
”நானா” என சக்தி அதிர்ந்து கேட்க அதற்கு அவரோ
”நீதான் இப்பதான் உனக்கு பொறுப்பு வந்திருக்கு, நான் அப்பவே சொன்னேன் இந்த கார்த்திக்கோட சேராதன்னு கேட்க மாட்டேங்கற, இனிமேலயாவது நீ அவனோட சேராம உன் கடமையை செய், டீச்சர் வேலைங்கறது அவ்ளோ சுலபமில்லை, நல்ல நல்ல பிள்ளைகளை படிக்க வைச்சி சமுதாயத்தி ... வைக்க அதில் அவரும் சரியென தலையாட்டினார்
This story is now available on Chillzee KiMo.
...
பாரதியோ குழம்பினான் ஏன் தாட்சாயணியம்மா இவ்வாறு சொல்கிறார் என புரியாமல் குழம்ப அவனின் குழப்பத்தைக்கண்ட தாட்சாயணியே அவனிடம் வந்து நின்றார்