Page 13 of 33
“சரி சரி எப்ப கல்யாணமோ சொல்லு, உனக்காக பரிசு கொண்டு வரேன்”
“பரிசா என்ன பரிசு”
என்ன வேணும்”
“என்ன கேட்டாலும் கிடைக்குமா”
“ம் கேளு கொண்டு வரேன்”
“அப்ப ஐஸ்க்ரீம்” என சொல்ல அவன் சிரித்தான். அதற்குள் அவனுக்கு வேலை வரவும் வாடிக்கையாளரிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அக்கம் பக்கம் விசாரிக்கிறேன் விசாரிக்காம கட்டிக்கொடுத்து நம்ம பொண்ணு வாழ்க்கைதான் கெடும்
நாளைக்கு தர்றீங்களா சரி கொடுங்க
என்னை நம்புங்க நான் பக்காவா விசாரிச்சி சொல்றேன் சரிங்களா