Page 17 of 33
“தெரியும் மேடம் இப்பதான் அதோ அந்த ஜூஸ் கடைக்காரனை விசாரிச்சேன், 2 ஸ்கூல் பேர்களை சொன்னாரு. நல்ல ஸ்கூலாம் ஒரு முறை பார்க்கறதால ஒண்ணும் ஆயிடாது”
“ஸ்கூல் வேற காலேஜ் வேற சுமா”
“வேறயா இருந்தாலும் டீச்சிங் ஒண்ணுதானே எப்படி டீச் பண்றாங்க எப்படி ஸ்கூல் நடத்தறாங்கன்னு பார்க்கலாமே. காலேஜூம் ஏறக்கு ... வேணாமா நான் ஐ லவ் யு சொல்லனும்னு எப்படி வேண்டிக்கலாம், ஏன் அவன் என்கிட்ட ஐ லவ் யு சொல்லமாட்டானாமா? முத்தம் கொடுத்தான், கட்டிப்பிடிச்சான், இதுல பண்ணை வீட்டுக்கு வேற உரிமையா கூப்பிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...