Page 27 of 33
“இப்ப என்ன சொல்ல வர்ற”
“நீ இதுக்கு முன்னாடி அதாவது உன் ஞாபகங்களை மறக்கறதுக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணியா”
“தெரியலை”
“கட்டிப்பிடிச்சியா”
“தெரியலை”
“முத்தம் கொடுத்தியா”
“ம்ஹூம் தெரியலை”
“அப்படியா ஒருவேளை உன் கடந்த கால வா ... span>”
“அப்ப நானு” “நீயா” என அதிர்ந்தான் ஆதி “ஆமாம் நீதானே நேத்து நைட் சொன்ன, என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்னு”
This story is now available on Chillzee KiMo.
...