Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 30 - 59 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pen ondru kanden
Pin It

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்

றுமுனையில் ப்ரியமித்ரனின் அன்னை அபிராமி தான் அழைத்து இருந்தார்.

“நாங்க எல்லாரும் நல்லாத்தான்  இருக்கோம் கவி மா... நீ எப்படி இருக்க...? “ என்று பரஸ்பரம் நலம் விசாரித்து பின் இருவரும் கதை அடிக்க ஆரம்பித்தனர்.

“இன்னைக்கு ரொம்ப போர் அடிச்சது கவி மா. அதான் சரி உன் கிட்டயாவது பேசலாமே என்று அழைத்தேன். நீ பிசியா இருக்கியா டா? “ என்று விசாரிக்க

“அதெல்லாம் இல்ல அத்த. இன்னும் ஒன் ஹவர்க்கு நான் ப்ரீதான்...” என்று கதையை தொடர்ந்தாள் கவிலயா.

அவர்கள் இருவரும் செல்லம் கொஞ்சி, கதை அடித்துக் கொண்டு இருப்பதை மௌனமாக பார்த்திருந்தாள் வீணா.

ஒரு வழியாக எல்லா கதையையும் பேசி முடித்தவர்கள், இறுதியில் இருவரின் மனதிலும் ஒரு நொடி மௌனம் ஆட்சி செய்தது.

நான் எதையும் சொல்லி விடக்கூடாது என்று அபிராமியும், அவர் அந்த பேச்சை எடுத்துவிடக்கூடாது என்று கவியும்  தனக்குத்தானே எண்ணிக் கொண்டிருக்க, அபிராமி தனக்கு போட்டு வைத்திருந்த கட்டுப்பாட்டை தன்னை மறந்து உடைத்துவிட்டு அந்த பேச்சை எடுத்து விட்டார்.   

“நீ எப்படா நம்ம வீட்டுக்கு வரப் போற? எனக்கு உன்னை நம்ம வீட்ல பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு...வந்திடேன்...சீக்கிரம் என்கிட்ட வந்திடேன்...” என்று தழுதழுத்தார்.

அவர் குரலில் இருந்தே அவரின் அன்பு, அக்கறை, பாசம், ஏக்கம், தவிப்பு எல்லாம் புரிகிறதுதான்.

ஆனால் அதை விட ஒரு படி மேல தவிப்பு பெண்ணவளின் உள்ளேயும். ஆனால் அவரைப் போல அதை வெளிக்காட்டி கொள்ளாமல், தன்னை மறைத்துக்  கொண்டவள்

“ஹ்ம்ம்ம் சீக்கிரமே வந்திடறேன் அத்தை. நீங்க ரொம்ப பீல் பண்ணாதிங்க. உங்க உடம்புக்கு ஆகாது. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்...”  என்று புன்முறுவல் செய்ய

“ஆங்... என்னத்த சரியாகறது. ஆச்சு.. மூனு வருஷம்தான் ஓடிப்போச்சு. கிணத்துல போட்ட கல்லு மாதிரி அப்படியே தான் இருக்கு. ஒரு மாற்றமும் இல்லை. இவன் எப்ப மனம் மாறி, நீ  எப்ப நம்ம வீட்டுக்கு வந்து....

அதுக்குள்ள இந்த கட்டை மேல போனாலும் சொல்றதுக்கில்லை...” என்று சலித்து கொண்டார் பெரியவள். அதை கேட்டு பதறிய கவிலயா

“அச்சோ...அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்தை. இதுவும் கடந்து போகும் னு மனசுல நினைச்சுக்குங்க. சீக்கிரம் எல்லா  கஷ்டமும் தீர்ந்து போயிடும். நீங்க மனசை

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-05-11 22:31
Nice update paddu health paravalaiya take care your health இஞ்சி சாறு குடிப்பது அவசியம் அது குடித்து வந்தால் தான் சரியச்சு feeling better
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-12 10:45
Thank you dear..I'm feeling better now. Still cough exist. taking medicines. but manageable. Thanks for asking! Take care and stay safe!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-05-11 22:08
Nice epi mam now you're feeling better ah mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-12 10:44
Thanks Kasthuri. Still cough exist. taking medicines. but manageable. Thanks for asking! Take care and stay safe!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-05-09 21:49
Pavam veena :o oru close Frnd-i.ippadi thitalama true Frnd na ivanga than :D appadi ena prichanai :Q:
Fire ethukku ivalo thuluraru :Q: mayam mathiri than enakkum logic puriyala kuruku vazhi kuda therundhu eduparam bro vittu kudutha murukittu pichainu solluvaram :P haiyo haiyo!! Interesting update ma'am 👏👏👏👏👏👏

Trust your doing good.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-10 20:40
Thanks Adharv! yes.. feeling better now and still continuing the medications..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-05-09 13:33
:clap: nice epi mam :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-10 20:39
Thanks Madhu!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top