Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 39 - 78 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Mathimayangi vizhunthen unnile
Pin It

தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 09 - சசிரேகா

ரணிக்கோ தனது பெயர் சொல்லி தமிழ் தன்னை பிடித்திருக்கிறது என சொல்லியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் முகமெங்கும் மகிழ்ச்சியுடன் பளீர் என்ற சிரிப்புடன்  இருந்தான். தமிழுக்கும் முதலில் தரணி என பெயர் சொன்னது நினைத்து திடுக்கிட்டு அவசரமாக

சாரி சாரி என்னை மன்னிச்சிடுங்க சாரிஎன்றாள் தமிழ்

அதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட தரணி மட்டும் இயல்பாக இருந்தான்

எதுக்கும்மா சாரிங்கற என்ன விசயம் தைரியமா சொல்லுஎன கந்தசாமி சொல்ல

அதுக்கில்லை அங்கிள், நான் அவர் பேரை சொல்லிட்டேன் அது தப்புதானே அதான் சாரி சொன்னேன், இப்ப சொல்றேன் எனக்கு அவரை பிடிச்சிருக்கு, நான் அவரையே கல்யாணம் செஞ்சிக்கிறேன்என்றாள்.திடமாக

அதைக்கேட்டு தரணியோ கலகலவென சிரித்துவிட்டு தமிழிடம் பல நாள் பழகிய நண்பன் போல பேசி வைத்தான்

அரை டிக்கெட்டு எனக்கு அவ்ளோலாம் நீ மரியாதை தர வேணாம், தரணின்னே கூப்பிடு நான் கோச்சிக்க மாட்டேன்

நான் ஒண்ணும் அரை டிக்கெட்டு இல்லை பார்த்தா தெரியலைஎன்றாள் கோபமாக அதற்காக அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு

நல்லா தெரியுது சரி உன் பேர் தமிழ்செல்விதானே தமிழ்ன்னு கூப்பிட்டா போதுமா

போதும்என்றாள் பெருந்தன்மையாக

என்னை தரணின்னே கூப்பிடு யாரும் உன்னை தப்பா சொல்லமாட்டாங்க

அதெப்படி மாமான்னுதானே கூப்பிடனும்னு சொல்வாங்கஎன அவள் கேட்டதும் ஒரு நொடி அசந்துவிட்டான் தரணி ஆனாலும் அவளிடம் அமைதியாக பேசினான்.

அதெல்லாம் மத்தவங்களுக்கு, நீ என்னை மதிச்சி கூப்பிடறதே பெரிய விசயம், இதுல பெயர் வைச்சே கூப்பிடு பிரச்சனையில்லை

சரி அப்படியே கூப்பிடறேன் தரணி

அப்புறம் என்ன படிக்கற

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மதுரையில

ஓ இங்க இல்லாத காலேஜா மதுரையில போய் படிச்சிருக்க

அங்கதான் சீட் கிடைச்சது, இங்க ட்ரை பண்ணேன் இன்ஜினியரிங் கிடைச்சது ஆனா கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்ல கிடைக்கலை அதனால மதுரைக்குப் போனேன்

ஹாஸ்டல்ல தங்கியிருந்தியா

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Devathaiyai kanden kadhalil vizhunthenDevathaiyai kanden kadhalil vizhunthen
  • Kandathum kadhalKandathum kadhal
  • Kadhal deiveega raniKadhal deiveega rani
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Muppozhuthum un ninaiveMuppozhuthum un ninaive
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 09 - சசிரேகாSabariraj 2021-05-10 11:27
கல்யாண ஜோடிகள் தவிர அனைவரும் பீதியிலே இருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகுதோ என்கிற விறுவிறுப்பு கூடிவிட்டது :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 09 - சசிரேகாmadhumathi9 2021-05-10 08:08
:grin: :clap: nice & cute epi sasi.very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :thnkx: :thnkx: for 27 pages. :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top